வனத்துறையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதேபோன்று கல்வி நிலையங்கள், அரசு இடங்கள் மற்றும் சாலைகள் என பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு நடவுப்பணி மேற்கொள்ள மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகளின் விபரங்களை நாற்றங்கால் பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும். ஒருசில இடங்களில் இந்த நாற்றங்கால் பதிவேடு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று ஒருசில இடங்களில் இந்த நாற்றங்கால் பதிவேடு கிடைப்பதில் சிரமம் உள்ளது. வனத்துறை பணியாளர்களின் நலன் கருதி நாற்றங்கால் பதிவேட்டின் PDF மற்றும் Word Format இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
PDF Format காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்
Word Format காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்.
குறிப்பு
In the Word Format the Tamil Font is Bamini. Please download the Bamini font and view the word document.
Word Format இல் Bamini Font மூலம் தமிழ் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. Bamini Font பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
மேற்காணும் நாற்றங்கால் பதிவேட்டில் தகவல்களை பதிவு செய்யும் முன் இப்பதிவேடு சரிதானா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.
நன்றி


No comments:
Post a Comment