ஈட்டிய விடுப்பு சரண் செய்தல் (E.L Surrender)


கோவிட்  பெருந்தொற்று காலத்தில் (2020) நிறுத்திவைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறை கடந்த 01.10.2025 ஆம் தேதி முதல் மீண்டும் வழங்கப்படும் என அரசால் அறிவிக்கக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஒருசில இடங்களில் அதற்கான அரசாணை வேண்டும் என கேட்கப்படுவதால் அதற்கான அரசாணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

அரசாணை காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும் 

G.O Ms No 35      HUMAN RESOURCES MANAGEMENT (FR III)     Dt  30.06.2025

No comments:

Post a Comment