நீலகிரி மாவட்டக்கிளை

பொதுக்குழு கூட்டம் நாள் 27.03.2021

அனைவருக்கும் வணக்கம் 

இன்று 27.3.2021 ம் தேதி காலை சுமார் 11.00 மணியளவில் தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் நீலகிரி மாவட்டக்கிளையின் பொதுக்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் திரு.K.C. கணேசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது 


மேலும் இக்கூட்டத்திற்கு கோவை மாவட்ட கிளை மற்றும் கூடலூர் மாவட்டக்கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர். சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் திரு.K.சிவப்பிரகாசம் அவர்களும் மாநில துணைத்தலைவர் திரு.L.மகேஷ்குமார் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 


இக்கூட்டத்தில் பணியாளர்களால் வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலத்தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. No comments:

Post a Comment