வனக்குற்றங்கள் பதிவு செய்தல் - வழிமுறைகள்

வனக்குற்றங்கள் பதிவு செய்தல் -  வழிமுறைகள்

வனத்துறையில் வனக்குற்றத்தை கண்டுபிடித்து அவற்றை எவ்வாறு பதிவு செய்வது என்பது பற்றி திரு.வெங்கடேஷ் இ.வ.ப அவர்கள் விளக்கமாக கூறியிருக்கிறார். அவர்களுடைய இந்த வழிகாட்டுதல் பல வன அலுவலர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு பல அலுவலர்களும் ஆலோசனைகளை வழங்கினால் வனப்பணியாளர்கள் திறம்பட செயல்படமுடியும்.
வனக்குற்றத்தை எவ்வாறு கண்டுபிடித்தல், கண்டுபிடிக்கப்பட்ட குற்றத்தை எவ்வாறு பதிவு செய்வது, குற்ற எதிரிகளிடம் வாக்குமூலம் எவ்வாறு பதிவு செய்வது, மகஜர் தயார்செய்வதற்கான முறைகள், கைப்பற்றப்பட்ட பொருட்கள் அவற்றை எவ்வாறு பதிவு செய்வது, எச் படிவம் தயாரித்தல் அவற்றை எங்கு தயாரிக்கவேண்டும்,தேடுதல், புலன்விசாரணை செய்தல், கைது செய்வது, அ படிவம் தயாரித்தல் மற்றும் அதற்கான நடைமுறைகள், சம்பவ நிகழ்வு தொடர்பான அறிக்கை மற்றும் நீதிமன்ற காவல் அறிக்கை போன்ற தகவல்களை அனைவருக்கும் பயன்படும் வகையில் தயாரித்துள்ளார்.   அவருக்கு வனச்சீருடைப்பணியாளர்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு இது போன்ற பல தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை அவர் மேலும் தரவேண்டும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம். அதன் முழுவிபரமும் காண்பதற்கு
இங்கு கிளிக் செய்யவும்.
இதனை முழுமையாக படித்து பயனுறவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment