Forest Apprentice 2018

Recruitment for the post of Forest Apprentice 2018 (Forest Range Officer grade)

தமிழ்நாடு வனத்துறையில் பாரஸ்ட அப்ரண்டிஸ Forest Apprentice  (ரேஞ்சர் Ranger) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வனத்துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு
வனத்துறையில் பணி என்பது வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் ஒரு சேவை என்றுகூட சொல்லலாம். காரணம் வனம் இல்லையேல் எதுவும் இல்லை.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :  158
ஊதிய விகிதம் :  37700  - 119500
விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.08.2018
தகுதி :  பட்டப்படிப்பு (Degree)
தேர்வு நாள் 23.09.18 மற்றும் 30.09.18

தேர்வு மையங்கள்
பாடத்திட்டம்
விண்ணப்பிக்கும் முறை
போன்ற தகவல்களுக்கு
 இங்கு கிளிக்செய்யவும்

No comments:

Post a Comment