Time Limit for Disciplinary Action Proceedings

அரசுத்துறைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மீது ஒருசில சந்தர்ப்பங்களில் ஏதாவது கடமை தவறும்போது அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காகவோ துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வழக்கம். இவ்வாறு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்போது ஒருசில சந்தர்ப்பங்களில் நடவடிக்கையானது பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஆகிறது. 

இதனால் பணியாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக பதவி உயர்வு பெறமுடியாமலும் ஒருசிலர் பணிஓய்வு பெறமுடியாமலும் சூழல் உள்ளது. எனவே அரசு ஒழுங்கு நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதற்கான கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Click the below links to get the copy in the pdf format

Letter (Ms) No: 66/N 2024-1  dated 23.07.2024 

G.O Ms No 81 Personal and Reforms  (N) Dept dt 4.8.22

17 (a) தொடர்பான நடவடிக்கைகள் முடிப்பதற்கான கால அளவு 85 நாட்கள் ஆகும். 

17 (b) தொடர்பான நடவடிக்கைகள் முடிப்பதற்கான கால அளவு 167 நாட்கள் ஆகும். 


No comments:

Post a Comment