DEPARTMENTAL TEST - MAY 2021 (1)

கடந்த மே 2021 இல் நடைபெற்ற துறைத்தேர்வு (Departmental Test) முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதற்கான BULLETIN வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் Code 121 - Fundamental Rules of TN Govt. TN State Service Rules etc

(பக்கம் 150 முதல் 168)

மற்றும்

Code 104 - Forest Dept Code and Accounts                                                                 

(பக்கம் 130 முதல் 145) 

ஆகியவற்றுக்கான முடிவுகள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி (Passed) பெற்றவர்களின் விபரம் விலாசத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறாதோர் (Failed) மற்றும் தேர்வு எழுதாதோர் (Absentees) பெயர் மற்றும் பதிவு எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் Print எடுத்து அதனை தங்களுடைய பணிப்பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளவும்.

BULLETIN காண்பதற்கு  

இ்ங்கு கிளிக் செய்யவும்.


No comments:

Post a Comment