உலக வனநாள் (World Forestry Day - March 21)

உலக வனநாள் (World Forestry Day - March 21) 

உலக வன நாள் அதாவது பன்னாட்டு வன நாள் (International Day of Forests) எனப்படும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு நவம்பர் 28 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் ஏற்படுத்தப்பட்ட இந்நாளை, 2013 ஆம் ஆண்டு முதல் பல நாடுகளும் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு வனத்தைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருத்தினை மையமாக வைத்து உலக வனநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.  இவ்வருடம் 2023 “Forests and health"   என்ற கருத்தினை மையமாக வைத்து வனநாள் கொண்டாடப்படுகிறது.


2023 மார்ச் 21 உலக வன நாள் 
வேலூர் வனக்கோட்டம் அமிர்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட வேடக்கொல்லைமேடு அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அமிர்தி சிறு உயிரினப் பூங்காவில் உலக வனநாள் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அமிர்தி சிறு உயிரியல் பூங்கா மற்றும் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டு உலக வன நாள் மற்றும் இவ்வருட கருப்பொருளான வனங்கள் மற்றும் ஆரோக்கியம் (Forests and health) தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது. 


அமிர்தி வனச்சரக அலுவலர் திரு.A. மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெற்ற விழாவில் வனவர் திரு.R. ஆனந்தசெல்வகுமார், வனக்காப்பாளர்கள் திரு.S.ஸ்ரீவெங்கடேஷ்  திரு.A.சேகர் உள்ளிட்ட பணியாளர்களும், பள்ளிகுழந்தைகள்,ஆசிரியர்கள் மற்றும் கிராம பொதுமக்களும் கலந்துகொண்டனர்.



ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருத்தினை மையமாக வைத்து உலக வனநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.  2022 ம் வருடம்  “Forests and sustainable production and consumption"   என்ற கருத்தினை மையமாக வைத்து வனநாள் கொண்டாடப்பட்டது.


ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருத்தினை மையமாக வைத்து உலக வனநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.  2021 ம் வருடம்  “Forest restoration: a path to recovery and welfare"   என்ற கருத்தினை மையமாக வைத்து வனநாள் கொண்டாடப்பட்டது.

வனவியல் பயிற்சிக்கல்லூரி வைகை அணையில் இன்று 21.03.2023 உலக வன நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அது தொடர்பான புகைப்படங்கள்


தஞ்சாவூர் வனக் கோட்டத்தில் இன்று 21.03.2023 உலக வன நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அது தொடர்பான புகைப்படங்கள்



புவியின் நுரையீரலே  வனங்கள்.
மரங்கள் இயற்கையின் வரங்கள்
வனம் காப்போம் வளம் பெறுவோம்

உலக வன நாளை (2021) முன்னிட்டு வனத்துறையில் பல்வேறு இடங்களில் உலக வன நாள் பொண்டாடப்பட்டது
அதில் இருந்து ஒருசில பதிவுகள் இங்கே
விழுப்புரம் வனக்கோட்டம் விழுப்புரம் வனச்சரகத்தில் உலக வன நாளை முன்னிட்டு வனப்பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. வனச்சரக அலுவலர் திரு.M..பாபு, வனவர் திரு.K.S.இரவிக்குமார் வனக்காப்பாளர்கள் திரு.V.தருமன், திரு.கார்த்திகேயன், திருமதி.ஸ்ரீகுறிஞ்சி, திரு.சுரேந்தர், வனக்காவலர் திரு.ஆறுமுகம் மற்றும் அனைத்து பணியாளர்களும் கலந்துகொண்டனர்.

  விழுப்புரம் வனக்கோட்டம் திண்டிவனம் வனச்சரகத்தில் உலக வன நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.  இந்நிகழ்வில் வனச்சரக அலுவலர் திரு.ஆர்.எம்.பெருமாள், வனவர்கள் திரு.திருமலை, திரு.பாலசுந்தரம் வனக்காப்பாளர்கள் திரு.கஜேந்திரன், திரு.பாலாஜி ம்ற்றும் திரு.சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




மரம் வளர்ப்பு பற்றிய ஒரு கவிதை வாட்ஸ் அப் பதிவில் இருந்து
மரம் வளர்க்க 
ஏன் மறந்தாய் 
மணம்தரும் 
மலர்க்கொடியை 
வளர்க்கும் நாம் 
பணமும் 
சுற்றுச்சூழல் 
பலமும் தரும் 
மரத்தை மறந்தோமே 
வங்கிசேமிப்பு 
வாரிசுக்குமட்டும் 
வளர்க்கும் மரமோ 
வட்டாரத்துக்கே 
வளம் சேர்க்கும்
தானிருக்கும் இடத்தை
சொர்க்கமாக்கும்

டி.இராமமூர்த்தி
தருமபுரி

செங்கல்பட்டு வனச்சரகத்தில் உலக வனநாள் கொண்டாடப்பட்டது

தர்மபுரி வனக்கோட்டம் அரூர் வனச்சரகத்தில் உலக வனநாள் கொண்டாடப்பட்டதின் புகைப்படம்


செங்கல்பட்டு வனக்கோட்டம் திருப்போரூர் வனச்சரகத்தில் உலக வனநாள் கொண்டாடப்பட்டதின் புகைப்படம்


கவிதை வாட்ஸ் அப்பில் பகிரப்பட்து
மரங்கள் மனிதம் நிறைந்தது, மகத்துவம் ஆனது,
குணம் நிறைந்தது, குறையாத வளம் கொடுப்பது,
பல உயிர்கள் மகிழ்ந்து
வாழ, உடலை தந்து
வாழ்வது,
இன்று உள்ள உலகத்திற்கும் இனி
வர இருக்கும் சந்ததிக்கும்
மாசு நீக்கி, உயிர் மூச்சு
தந்து வாழ்வது,
கரிமில வாயு நீக்கி
காற்றை சுத்தமாக்கி
மழை தந்து, மண் அரிப்பு
நீக்கி உலக உயிர்கள்
உன்னதம் கொண்டு
வாழ, தன் தரம் தாழ்த்தி
அதை மனிதன் வீழ்த்தி
விட்டாலும், மறு துளிர்ப்பு
கொண்டு மனிதனை, உலக உயிர்களை வாழ
வைத்து சூழல் காக்கும்
மரங்களை வளர்ப்போம்,
பாதுகாப்போம்,
உலகம் வாழ உழைக்கும்
மரத்தை மனதில் தெய்வமாக போற்றுவோம் என
உலக வன நாளில்
உறுதி ஏற்போம்
என்று எனது பணிவான
வாழ்த்தையும், வணக்கத்தை தெரிவித்து, மரம் போல்
மற்றவரை வாழ்வித்து
வாழ்க!    

*************************************************
உலக வனநாள் (World Forestry Day - March 21) 2019


ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருத்தினை மையமாக வைத்து உலக வனநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருடம் 2019   “Forests and Education”  என்ற கருத்தினை மையமாக வைத்து வனநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.



The International Day of Forests

The International Day of Forests was established on the 21st day of March, by resolution of the United Nations General Assembly on November 28, 2012. Each year, various events celebrate and raise awareness of the importance of all types of forests, and trees outside forests, for the benefit of current and future generations. Countries are encouraged to undertake efforts to organize local, national, and international activities involving forests and trees, such as tree planting campaigns, on International Day of Forests. The Secretariat of the United Nations Forum on Forests, in collaboration with the Food and Agriculture Organization, facilitates the implementation of such events in collaboration with governments, the Collaborative Partnership on Forests, and international, regional and sub regional organizations. International Day of Forests was observed for the first time on March 21, 2013.


History
In November 1971, the "States members" at the 16th session of the Conference of the Food and Agriculture Organization, voted to establish "World Forestry Day" on March 21 of each year.[1] From 2007-2012, the Center for International Forestry Research (CIFOR) convened a series of six Forest Days, in conjunction with annual meetings of the United Nations Framework Convention on Climate Change Conference of Parties. CIFOR organized these events on behalf of and in close cooperation with other members of the Collaborative Partnership on Forests (CPF). Following the International Year of Forests in 2011, the International Day of Forests was established by resolution of the United Nations General Assembly on November 28, 2012.





Forest Day
The catalyst for Forest Day was a casual conversation in Oxford, England, in February 2007, between two scientists who felt the world was underestimating the importance of forests in mitigating carbon emissions and saw a glaring need for the latest forestry research and thinking to inform global policy makers and UNFCCC negotiators. They did not foresee that the conference would become one of the most influential global events on forests and climate change today.

International Day of Forests

2013
The inaugural International Day of Forests "was celebrated around the world through tree-planting and other community-level events, including art, photo and film as well as social media outreach."

2014

In 2014, the International Day of Forests focused on "each individual’s personal and unique connection with Forests", through a campaign entitled "My Forest | Our Future". A special event was held at the United Nations headquarters on "Women as agents of change for forests and sustainable development".

2015
The 2015 theme for the International Day of Forests is "Forests | Climate | Change".

2016
The theme selected to mark 2016’s International Day of Forests was forests and water. Forests are key to the planet’s supply of freshwater. Over 100 events were held in 55 countries to celebrate the Day. In Rome, FAO headquarters, a special event was held to highlight forests’ crucial role in contributing to water and food security.

2017
The 2017 theme for the International Day of Forests was "Forests and Energy". The official FAO web pages lists 19 events held to celebrate the IFD in 2017.

2018
The theme of the International Day of Forests in 2018 is "Forests and Sustainable Cities".

2019 
For the International Day of Forests 2019, the theme is “Forests and Education”.

2020
The central theme for the International Day of Forests 2020, which is chosen by the Collaborative Partnership on Forests, will be “Forests and Biodiversity: Too precious to lose.”  

2021
The theme of International Forest Day for 2021 is "Forest restoration: the path to recovery and welfare."   


No comments:

Post a Comment