Schedule Timber - Redsandal (G.O.Ms.No 945 Dt 31.08.1987)

1882 ம் வருட தமிழ்நாடு வனச்சட்டம் V வது ஆக்ட்
அட்டவணையில் காணப்படும் பட்டியல் தடிமரங்கள்
(Schedule Timber)


 1) கருங்காலி (Blackwood)

2) செம்மரம் (Redsandal)

நீக்கப்பட்டது (G.O Ms.No 1374 Forests & Fisheries Department Dt 22.10.1980)
சேர்க்கப்பட்டது (G.O Ms.No 945 Forests & Fisheries Department Dt 31.08.1987)
 
3) ஈட்டி (Rosewood)

4) சந்தனமரம் (Sandalwood)

5) (சில்வர் ஓக் (Silveroak) )நீக்கப்பட்டது 

6) தேக்குமரம் (Teakwood)

வரிசை எண் 2 ல் காணப்படும் செம்மரமானது பட்டியல் தடிமரம் ஆகும்.
1980 ல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது
(G.O Ms.No 1374 Forests & Fisheries Department Dt 22.10.1980)

பின்னர் மீண்டும் 1987 ல் பட்டியலில் சேர்க்கப்பட்டது
(G.O Ms.No 945 Forests & Fisheries Department Dt 31.08.1987)
(இதற்கு பிறகு ஏதாவது மாற்றம் இருப்பின் தெரியபடுத்தவும்)

அரசாணை நகல்




.

No comments:

Post a Comment