பறவைகள் தொடர்பான செய்திகள்

பறவைகள் தொடர்பான செய்திகள்


கடலூர் மாவட்டத்தில் கொக்கு வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்ததோடு அவருக்கு ரூபாய் 25000 அபராதம் விதிக்கப்பட்டது. வனத்துறையினருக்கு வாழ்த்துக்கள்

காரணம் என்னவெனில் கொக்கு என்னும் இப்பறவையை
வேட்டையாடுவது, துன்புறுத்துவது, வேட்டையாட முயற்சிப்பது அதாவது எந்த ஒரு தீங்கையும் விளைவிப்பது 1972 இந்திய வன உயிரினப்பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றமாகும்.
இவ்வுயிரினம் மேற்படி சட்டத்தின் அட்டவணை IV - இல் காணப்படுகிறது (வரிசை எண் 11 ல் Birds ( எண் 22 - Egrets (Family: Ardeidae) மற்றும் எண் 32 Herons (Family Ardeidae)



                          
                                       ************************


மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதியில் அரியவகை பிணந்தின்னி கழுகுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment