Departmental Exam - December 2025

துறைத்தேர்வுகள் டிசம்பர் 2025 க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி துறைத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 11.11.2025 ஆகும்..

வனத்துறையில் வனவர் நிலையிலிருந்து வனச்சரக அலுவலராக பதவி உயர்வு பெறுவதற்கு கீழ்க்கண்ட மூன்று துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

073 - Forest Law and Forest Revenue 

104 - Tamil Nadu Forest Department Code and Accounts

121 - Fundamental Rules of Tamil Nadu Government, Tamil Nadu State Service Rules etc.

அதேபோன்று வனச்சரக அலுவலர் நிலையிலிருந்து உதவி வனப்பாதுகாவலராக பதவி உயர்வு பெறுவதற்கு மேற்கண்ட மூன்று தேர்வுகள் மற்றும் 

152 - The Account Test for Executive Officers (Without Books) 

152 - The Account Test for Executive Officers (With Books)

ஆகிய தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

தேர்வுக்கு இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும். எனவே காலம் தாழ்த்தாமல் உடனே விண்ணப்பிக்கவும்.

இணையவழியில் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்.

தேர்வு நடைபெறும் நாட்கள்

 073 - Forest Law and Forest Revenue  :  16.12.2025   Time: 9.30 to 12.00 Noon

104 - Tamil Nadu Forest Department Code and Accounts  :  15.12.2025   Time: 2.30 to 5.00 pm

121 - Fundamental Rules of Tamil Nadu Government, Tamil Nadu State Service Rules etc.,  
                                                                                        17.12.2025   Time: 9.30 to 12.00 Noon

152 - The Account Test for Executive Officers (Without Books) 16.12.2025   Time: 2.30 to 4.00 pm
          (Objective type)

152 - The Account Test for Executive Officers (With Books)  30.12.2025     Time: 2.30 to 3.30 pm
          (Descriptive type)




No comments:

Post a Comment