வேலூர் வனமண்டலம்

கள்ளச்சாராய தடுப்பு ரோந்துப்பணி

வேலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள ஒருசில ஓடைகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இரகசிய தகவலின் அடிப்படையில் வனப்பகுதியில் குழுவாக சென்று ரோந்துப்பணி மேள்கொள்ளப்பட்டது.

ரோந்துப்பணியின்போது ஓரிடத்தில் பூமிக்கடியில் பள்ளம் தோண்டி சாராயம் காய்ச்சுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.


மீண்டும் தொடர்ந்து தகவல் சேகரிக்கப்பட்டு ரோந்துப்பணி மேற்கொண்டபோது புதர் மறைவில் சாராயம் காய்ச்சுவதற்காக பிளாஸ்டிக் பேரலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழித்து வரப்பட்டது

..


No comments:

Post a Comment